Title of the document

மாட்டு பொங்கல் 2021 / Maattu Pongal images 2021

இந்த செய்தியையும் படிங்க :-  Mattu Pongal Wishes,Greetings, Kavithaigal, Images, kolangal in Tamil


 


pongal wishes in tamil,pongal wishes images,pongal wishes in english,pongal wishes 2021,pongal wishes quotes,pongal wishes in tamil 2021 


 
 இதையும் படிங்க :  Pongal History / பொங்கல் வரலாறு - Click Here

 பொங்கல் வாழ்த்து தகவல்கள் :

அறுவடை திருநாள் என்று அழைக்கப்படும் பொங்கல் பண்டிகை, இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டாலும், தென்னிந்தியாவில் தமிழகத்தில்தான் வெகு விமர்சையாக நான்கு நாட்கள் கொண்டாடப்படுகிறது. பொதுவாக ஜனவரி 14 ஆம் தேதி தொடங்கும் பொங்கல் விழா, நான்கு நாட்களும் கோலாகலமாக நடைபெறும். உழவர், சூரியன், மாடு, ஆடு என விவசாயத்திற்கு பயன்படுபவைகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக பொங்கல் கொண்டாடப்படுகிறது.


உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் மகிழ்ச்சி பொங்க பொங்கல் விழாவை குடும்பத்துடன் கொண்டாடுவார்கள். போகி பண்டிகை, சூரிய பொங்கல், மாட்டு பொங்கல், காணும் பொங்கல் என ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சிறப்புகள் இடம் பெற்றிருக்கும். இந்த பொங்கல் திருநாள், ஜாதி, மத பாகுபாடு அற்றது.
இந்த பொங்கல் உங்கள் எல்லாருடைய வாழ்விலும் மகிழ்ச்சியை கொண்டுவரட்டும். பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

pongal wishes in tamil,pongal wishes images,pongal wishes in english,pongal wishes 2021,pongal wishes quotes,pongal wishes in tamil 2021 

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post