பொங்கல் கவிதைகள் | Happy Pongal Kavithaigal - கவிஞர் ந.டில்லிபாபு
அல்லென்றால் அதன் பொருள் இரவாகும் !
பகலவன்தான் பொங்கலுக்கு உறவாகும் !
பொங்கலென்றால் அதுவொரு தொழிலாகும் !
திங்களது மாதமென்றால் தையாகும் !
திங்களோ திங்களென்றால் தைத்திங்கள் !
பொங்கலோ பொங்கலென்றால் பெரும்பொங்கல் !
பொங்கலிலே தோன்றுவது புகையாகும் !
போகியன்று அதுவேநம் பகையாகும் !
போகியென்றால் அதன் பொருள் தீயாகும் !
புகையினிலே மாய்வதுநம் தீமையாகும் !
திங்களைத்தான் பழிக்கின்ற இரவுண்டோ ?
பொங்கலின்றி தமிழுக்கு வாழ்வுண்டோ ?
திங்களது உள்ளவரை இரவிருக்கும் !
பொங்கலோடு தமிழென்ற உறவிருக்கும் !
கனவுகளும் நமக்காக விழித்திருக்கும் ! கடைசிவரை தமிழ்மொழியே செழித்திருக்கும் !
- இதையும் படிங்க : பொங்கல் கவிதைகள் | Happy Pongal Kavithaigal - 1
இதையும் படிங்க : பொங்கல் கவிதைகள் | Happy Pongal Kavithaigal - 2
இதையும் படிங்க : பொங்கல் கவிதைகள் | Happy Pongal Kavithaigal - 3இதையும் படிங்க : பொங்கல் கவிதைகள் | Happy Pongal Kavithaigal - 3 - இதையும் படிங்க : மாட்டு பொங்கல் 2021 - Images Download
இதையும் படிங்க : தை பொங்கல் 2021 - Images Download
இதையும் படிங்க : Pongal Images in Tamil - Download Here
இதையும் படிங்க : Pongal History / பொங்கல் வரலாறு - Click Here
கவிஞர்.ந.டில்லிபாபு
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி
ANS தாளவாடி -சத்தியமங்கலம் கல்வி மாவட்டம் ஈரோடு . செல் : 9498020899
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
அருமை ..மிக அருமை .தொடர்ந்து எழுதுங்கள்
ReplyDeletePost a Comment