Title of the document

 Happy Pongal 2021 Date : Wishes, Kavithaigal, Messages, Quotes in Tamil

 
இந்த செய்தியையும் படிங்க :-  Mattu Pongal Wishes,Greetings, Kavithaigal, Images, kolangal in Tamil

 

  1. 2021 ஜனவரி 13 (மார்கழி 29) புதன் கிழமை - போகிப் பண்டிகை

    • ஜனவரி 14 (தை 1) வியாழக்கிழமை - தை பொங்கல்

    • ஜனவரி 15 (தை 2) வெள்ளிக் கிழமை - மாட்டுப் பொங்கல்

    • ஜனவரி 16 (தை 3) சனிக்கிழமை - உழவர் திருநாள், காணும் பொங்கல்

    • ஜனவரி 17(தை 4) ஞாயிற்றுக்கிழமை - வார விடுமுறை

    • இந்தாண்டு 2021ல் பொங்கல் பண்டிகை புதன், வியாழன், வெள்ளி, சனிக்கிழமை ஆகிய கிழமைகளில் வருகிறது.  
      
     இதையும் படிங்க :  Pongal History / பொங்கல் வரலாறு - Click Here


அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள் 

பண்டிகைகள் பல இருந்தாலும்,
 தமிழனுக்காக ஒரு பண்டிகை..
 சாதி மதம் கலவாத பண்டிகை,
 இயற்கையை தெய்வமாக்கும் தைப் பொங்கல் பண்டிகை,
 விவசாயின் மதிப்பை உணரும் பண்டிகை,
 தலைமுறை மாறினாலும் மாறாத பண்டிகை,
 பொங்கல் பண்டிகை...
 

Happy Pongal Wishes

 
தரணியை தழைக்கச்செய்யும் தைமகள் பிறப்பிற்கும் 
எருதின் உழைப்பிற்கும் நன்றி சொல்லும் 
நல்மனம் கொண்ட தமிழர்களின் வாழ்வில்
 நலம் பல திரளட்டும் நன்மைகளே விளையட்டும் 
புலம் பெயர்ந்த தமிழருக்கும் புலம் பெயரா 
தமிழருக்கும் பொங்கலோ பொங்கல் 
பொங்குக தமிழ்ப் பொங்கல் 
பொங்கட்டும் மகிழ்ச்சிப் பொங்கல் 
பொங்கல் வாழ்த்துக்கள் ...
 
 
பொங்கல் புத்தாண்டு வாழ்த்துக்கள்
பொங்கல் நல்வாழ்த்துக்கள் 
மஞ்சள் கொத்தோடு 
மாமரத்து இலையோடு 
இஞ்சித் தண்டோடு 
எறும்பூரும் கரும்போடு 
வட்டப் புதுப்பானை 
வாயெல்லாம் பால்பொங்க 
பட்டுப் புதுச்சோறு 
பொங்கிவரும் பொங்கலிது 
பொங்கல் புத்தாண்டு வாழ்த்துக்கள் !
 
 
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் 
 
 பழையன கழிதலும் புதியன புகுதலும் நலமேயாம் 
வாழையடி வாழையாய் வந்த நல்லதோர் முதுமொழியாம் 
தைமாதமதில் தைதிருநாள் பொங்கலதில் விடியும் வேளை நாமெழுந்து நீராடி நற்காலைப் பொழுதினிலே பொங்கல் விழா தனிப்பெருந் திருவிழாக்கோலம் பூணுகிறது 
தைப்பொங்கல் திருவிழா என்பது ஒரு சமய விழா அல்ல 
தமிழரின் பண்பாட்டு விழா 
தமிழரின் தமிழ்ப் புத்தாண்டு கொண்டாடும் நாள் 
அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் ..
 
தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் 

விடிந்ததும் மலரும் புத்தாண்டு 
விடியாதவர்க்கும் விடியட்டும் 
எத்துனை முயன்றும் எட்டாகனியான இன்பம் 
இவ்வாண்டில் கிடைக்க இறை அருளட்டும் 
ஒருநாள் கொண்டாடும் ஆண்டாய் இல்லாது 
முழுதும் கொண்டாட மனத்தால் எண்ணி 
இல்லாததவர்க்கு இருப்பவர் எது மகிழ்வோம்
பொங்கல் பண்டிகை தேதி 2021 / PONGAL DATE 2021

 



பொங்கல் பண்டிகை தேதி எப்போது தெரியுமா ?, தமிழர் திருநாள் பண்டிகை தேதி, போகி பொங்கல் பண்டிகை தேதி , 2021 pongal date tamil பொங்கல் எப்போது? 2021 பொங்கல் தேதி bhogi pongal 2021 bhogi tamil nadu 2021, Mattu Pongal 2021 Date, pongal 2021, Pongal 2021 Date, pongal 2021 tamilnadu, pongal celebration in tamil nadu, pongal date 2021, pongal date 2021, tamil calendar pongal festival 2021, Pongal Festival 2021, Date Time, Thai Pongal Date 2021,தை பொங்கல் 2021, பொங்கல் பண்டிகை 2021,மாட்டுப் பொங்கல் பண்டிகை தேதி 2021
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post