Rain Update : 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் அறிவிப்பு !
கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்றும், நாளையும் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு.
காஞ்சி, செங்கல்பட்டு, விழுப்புரம், பெரம்பலூர், அரியலூர், சிவகங்கை, தூத்துக்குடி, நெல்லை, குமரி ஆகிய 9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
OK thanks
ReplyDeletePost a Comment