பள்ளியில் புகுந்து ஆசிரியரை தாக்கிய ரவுடிகள் மீது குண்டர் சட்டத்தில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம்
😱😱😡😡 பள்ளியில் புகுந்து ஆசிரியரை தாக்கிய ரவுடிகள் மீது குண்டர் சட்டத்தில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.!!!
ஆசிரியர் மீது தவறு இருந்தால் உயர் அதிகாரிகளுக்கு தகவல் அளித்து முறையாக விசாரித்து இருக்க வேண்டும். அதை விடுத்து இவ்வாறு ரவுடிகள் பள்ளிக்குள் புகுந்து தாக்குதல் நடத்துவது மிகவும் தவறான ஒன்றாகும்.
பள்ளியில் புகுந்து ஆசிரியரை தாக்கிய ரவுடிகள் மீது குண்டர் சட்டத்தில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.
இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம்
SSTA - இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் |
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Post a Comment