Title of the document

நாளை 25.03.2023 (சனிக்கிழமை) பள்ளிகளுக்கு முழு வேலை நாள் - CEO Proceedings
 


பொதுத் தேர்வுகள் மற்றும் 10 ஆம் வகுப்பு செய்முறைத் தேர்வுகளை முன்னிட்டு 25.03.2023 ( சனிக்கிழமை ) அன்று சென்னை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து வகை உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளிலும் 6 முதல் 10 ஆம் வகுப்புகளுக்கு செவ்வாய் கிழமை பாடவேளையினை பின்பற்றி முழு பணி நாளாக கருதி செயல்படுமாறும் மேலும் மேல்நிலை பொதுத் தேர்வுக்காக மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு தேர்வுக்கு தயார் செய்யும் பொருட்டு சிறப்பு வகுப்புகள் நடத்தவும் அனைத்து உயர் / மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் / முதல்வர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post