Title of the document

TN DIKSHA - Teachers Login Link ( For Safety And Security Training And SMC SMDC Training

ஆசிரியர்கள் அனைவரும் Safety And Security Training , SMC SMDC Training எளிமையாகமுடிக்கும் வழிமுறைகள் Step by Step கீழே கொடுக்கப்பட்டுள்ளது.. 

Diksha SMC, Safety And Security  Training Tutorials, Videos Modules - Click Here

Step 1 :

https://diksha.gov.in கீழே கடைசியாக கொடுக்கப்பட்டுள்ள Link கிளிக் செய்து  Browser ல் Open செய்யவும்

TN Diksha Login Link - Click Here....


Step 2 : Click the Option Login With State System



Step 3 : select your state Tamilnadu
then Submit



Step 4 : Input Your User Id and Password



Step  : Type SMC SMDC in the Search Box and click the SMC SMDC training Box Which is Marked in the picture

மேலே கூறப்பட்டுள்ள படங்கள் மூலமாக நீங்கள் எளிமையாக Diksha வலைதளத்தில் உள் நுழைந்து Safety And Security Training , SMC SMDC Training போன்ற பயிற்சிகளை எளிமையாக முடிக்கலாம்.. மேலும் தங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் தங்களின் சந்தேகங்களை 'comments' ல் பதிவிடவும்..


 

 

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post