Title of the document
சரோஜினி தாமோதரன் நிறுவனம் பதினொன்றாம் வகுப்பு பயில்வோர்-2020 விண்ணப்பிக்க வரவேற்கிறது, தமிழ் நாடு வித்யதன் உதவிப்பணம்:



(குறைந்த வருமானம் பெறும் மாணவர்கள் பத்து வகுப்பினை நடப்பு கல்வியாண்டில் தேர்ச்சி பெற்றிருப்போருக்கு மட்டுமே பொருந்தும்)

சரோஜினி தாமோதரன் நிறுவனம் திரு.S.D.ஷிபுலால்,(இன்போசிஸ்) மற்றும் திருமதி.குமாரி ஷிபுலால்,(காப்பாளர்) கட்டமைப்பு பெற்று வித்யதன் உதவிப்பணம் நிகழ்ச்சியின் விண்ணப்பங்களை வரவேற்கிறது. உதவிப்பணம் இரண்டு இலட்சத்திற்கும் குறைவான வருமானம் பெறும் குடும்பங்களின் மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது.

தமிழ் நாடு மற்றும் புதுச்சேரியில் பதினொன்றாம் வகுப்பு பயில்வோர் உதவிப்பணம் பெறும் திட்டம்-2020:

இந்த உதவிப்பணம் பெறும் திட்டத்தின் மூலம் ஆண்டு வருமானம் ரூபாய் இரண்டு இலட்சத்திற்கும் கீழ் பெறும் குடும்பங்களின் மாணவர்கள் பயன் பெறுவார்கள்.

  •  பத்தாம் வகுப்பு 2020 பொதுத்தேர்வில் 80 சதவீதத்திற்கும் மேல்

  • (உடல் ஊனமுற்றோருக்கு 75 % மதிப்பெண்களுக்கு மேல் )

மாணவர்கள் மதிப்பெண் பெற்றிருத்தல் வேண்டும். தமிழ் நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள

தகுதியுள்ள மாணவர்கள் www.vidyadhan.org என்னும் இணையதள முகவரிக்கு சென்று ஆன்லைன் மூலம் September 30, 2020 க்கு முன் விண்ணப்பிக்கலாம்.

மேலும் கேள்விகளுக்கு, தயவுக் கூர்ந்து vidyadhan.tamilnadu@sdfoundationindia.com என்னும் முகவரிக்கு எழுதுங்கள் அல்லது 07339659929 ஜேக்கப் அவர்களை தொடர்புக் கொள்ளுங்கள்.

திருமதி.குமாரி ஷிபுலால், காப்பாளர், சரோஜினி தாமோதரன் நிறுவனம் கூறுவதாவது, “ஒவ்வொரு தேர்ச்சியடையும் ஆண்டுக்கும், எங்களின் உழைப்பு ஒவ்வொரு சமுதாய அடிநிலை வகுப்பு மாணவர்களின் உயர்கல்வி பயிலும் உரிமையினை கொடுத்து வருகிறோம். கல்வி எனபது வாழ்வின் கடவுச்சீட்டு என்று நம்புகிறேன்.

சரோஜினி தாமோதரன் நிறுவனத்தை பற்றி:

சரோஜினி தாமோதரன் நிறுவனம் சமுதாயத்தின் மீது புலனுணர்வு மூலம் வெளிப்பட்டு தோன்றியது. திருமதி.குமாரி ஷிபுளால் மற்றும் S.D.ஷிபுளாளின் வலிமையான செயலின் மூலம் 1999ல் தொடங்கப்பட்டு சிறியளவில் ஆலப்புழ, கேரளாவில் உதவிப்பணம் கொடுக்க ஆரம்பித்து தற்போது கல்வி, நெஞ்சுப்பைகுரிய மேற்பார்வை, ஓய்வூதிய திட்டம், ஊட்டசத்து, இயற்கை விவசாயம், கலை மற்றும் கலாச்சாரம் போன்ற பலத் துறைகளில் உதவி அளிக்கிறது. மேலும் அக்ஷய ஸ்ரீ விருது இயற்கை விவசாயத்திற்கு வழங்குகிறது. வித்யா ரக்க்ஷம் என்னும் புதிய திட்டம் முதியோர்களுக்காக இணைக்கப்படுகிறது.







SAROJINI DAMODARAN FOUNDATION INVITES APPLICATIONS FOR PLUS 1 -2020,

TAMIL NADU & PUDUCHERRY VIDYADHAN SCHOLARSHIPS


~ Economically backward students who have passed SSLC this year can apply ~

Sarojini Damodaran Foundation (SDF) set up by Mrs. Kumari Shibulal (Patron) and Mr. S.D Shibulal (Co-founder, Infosys) invites applications for its Vidyadhan scholarship program. The scholarship is for economically backward students, from families with an annual income below Rupees 2 lakhs. The students should have passed their SSLC examination this year (2020) from Tamil Nadu and Puducherry with more than 80% (75% for students with disability) or A+ grade in all subjects. The selected students will be eligible for a scholarship amount of Rs 6000/year for Plus 1 and Plus 2. If they continue to do well, they will be given between Rs 10,000 to Rs 60,000 per year for pursuing degree course. Those eligible can apply online by logging into www.vidyadhan.org before September 30th, 2020.

For more details Please write to vidyadhan.tamilnadu@sdfoundationindia.com or contact Jacob +91 7339659929

Mrs. Kumari Shibulal, Patron, The Sarojini Damadaran Foundation said, “With each passing year, our endeavor is to provide every child hailing from an underprivileged background with the right to higher education. I believe education is a passport to transform lives. We encourage all eligible students across the State to apply.”

About the Sarojini Damodaran Foundation: The Sarojini Damodaran Foundation (SDF) emerged from a vision to transform lives through education and a sense of responsibility towards the society. It is this driving force that inspired Kumari Shibulal & S.D. Shibulal to lay the founding stone of SDF in 1999. SDF started off on a small scale, providing scholarships to a few underprivileged students in Alappuzha, Kerala. Today, SDF is a constantly growing entity expanding its reach to various causes including education and sports (Vidyadhan, Vidyarakshak and Vidyakreeda), child healthcare (Ayurdhan), organic farming (Akshaya Sree Awards) and social causes (Harishree) in different parts of the country.

Application for Scholarship

Sarojini Damodaran Foundation (SDF) set up by Mr. S.D Shibulal, (Co-founder, Infosys) and Mrs. Kumari Shibulal, (Patron) invites applications for its Vidyadhan scholarship program. The scholarship is for economically backward students, from families with an annual income below Rupees Two lakhs. The students should have passed their SSLC examination this year from Tamil Nadu or Puducherry with more than 85% (75% for students with disability) or A+ grade in all subjects. Those eligible can apply online by logging into www.vidyadhan.org before September 30th, 2020. Those selected will be eligible for two-year scholarship from the Foundation. If they continue to do well, they will be given scholarship for pursuing any degree course of their interest. For more details Please write to vidyadhan.tamilnadu@sdfoundationindia.com or contact Jacob +91 7339659929
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

1 Comments

  1. 12th muduchavangalukku entha scholarship un illaiyaa. .. collage continue pannaaa

    ReplyDelete

Post a Comment

Previous Post Next Post