Title of the document
     தமிழகத்தில் இன்று (25.08.2020) கொரோனா பாதித்தவர்கள் விவரம் - மாவட்ட வாரியாக !!

தமிழகத்தில் ( 25.08.2020 ) இன்று 5,951 பேருக்கு கொரோனா பாதிப்பு.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 3,85,352 ஆக அதிகரிப்பு.

சென்னையில் இன்று ஒரே நாளில் 1,270 பேருக்கு கொரோனா தொற்று.

மேலும் அதிகமாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள மாவட்டங்கள்:

கோவை - 322
செங்கல்பட்டு - 321
திருவள்ளூர் - 305

மாவட்ட வாரியான பாதிப்பு.( 25.08.2020 )



மாவட்ட வாரியாக இன்று குணமடைந்தவர்கள் : 6,998

இன்றைய உயிரிழப்பு : 107
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post