ஆசிரியர்கள் வரும் 13 - ம் தேதி முதல் பள்ளிக்கு வர வேண்டும் - முதன்மைக்கல்வி அலுவலர் உத்தரவு.

Join Our KalviNews Telegram Group - Click Here


வரும் 13 - ம் தேதி முதல் பள்ளிக்கு வர வேண்டும் " - சென்னை மாவட்ட ஆசிரியர்களுக்கு உத்தரவு.

சென்னை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் வரும் 13 ஆம் தேதி முதல் பள்ளிக்கு வரவேண்டும் உத்தரவிடப்பட்டுள்ளது .

பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவ - மாணவிகளுக்கு வரும் 15 ஆம் தேதி முதல் பாட புத்தகங்கள் வழங்கும் பணிகள் இருப்பதால் ஆசிரியர்கள் அனைவரும் பள்ளிக்கு வரவேண்டும் என்று முதன்மை கல்வி அலுவலர் அனிதா உத்தரவிட்டுள்ளார் .
🔴🔴 இந்த பயனுள்ள தகவலை அனைத்து Whatsapp குழுக்களிலும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்