Title of the document
வெறும் சிமெண்ட் தரையில் படுத்துறங்கினால் ரத்தத்தை உறிஞ்சிவிடும் என்பது உண்மையல்ல. சிமெண்ட் தயாரிப்பில் 70 சதவீதம் சுண்ணாம்புக்கல் , 22 சதவீதம் சிலிக்கா , 5 சதவீதம் அலுமினா பவுடர் , 3 சதவீதம் ஃபெரிக் ஆக்ஸைடு ஆகியவற்றை நன்றாக தூளாக்கி , சலித்து , கலந்து , உலையிலிட்டு , அதிக வெப்பநிலைக்கு உயர்த்தி , பின் குளிரவைத்து , பொடி செய்து , சலித்து கிடைப்பதுதான் சிமெண்ட்.

சிமெண்ட் தூளில் அதிக அளவு சுண்ணாம்பு உள்ளதால் , கட்டட வேலை செய்பவர்களின் கை , தோல் செல்கள் சிதைவு அடைய வாய்ப்புண்டு. அவ்வளவே ! சிமெண்ட் தரையில் படுத்தால் ரத்தத்தை உறிஞ்சிவிடும் என்பது உண்மையல்ல.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post