சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளதால் ரயில் போக்குவரத்தை தொடங்க அனுமதி வழங்கக்கூடாது -பிரதமரிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்.

Join Our KalviNews Telegram Group - Click Here

 IMG-20200511-WA0013

சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது

மே 31 வரை ரயில், விமான போக்குவரத்தை தொடங்க அனுமதி வழங்கக்கூடாது

ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் பணியாற்றுவோருக்கு ரொக்கமாக ஊதியம் வழங்க வேண்டும்

பிரதமரிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
இந்த பயனுள்ள தகவலை அனைத்து வாட்ஸ்அப் குழுக்களிலும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்..

கருத்துரையிடுக

0 கருத்துகள்