10,12 - வகுப்புகளுக்கு வினா வங்கி புத்தகம் வழங்கப்படுமா?

Join Our KalviNews Telegram Group - Click Here
பொதுத்தேர்வை எதிர்கொள்ளும் 10,12 வகுப்பு மாணவர்கள் எளிதாக தேர்வை எதிர்கொள்ளும் வகையில் ஆண்டுதோறும் நவம்பர் மாதம்வினாவங்கி புத்தகம் வழங்கப்படும். இந்த ஆண்டு இன்னும் வழங்கப்படவில்லை.🔴🔴 இந்த பயனுள்ள தகவலை அனைத்து Whatsapp குழுக்களிலும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்