தனியார் பள்ளிகளுக்கு ஆட்சியர் எச்சரிக்கை!

Join Our KalviNews Telegram Group - Click Here
images%252841%2529

ராசிபுரத்தில் உள்ள தனியார் பள்ளிகள் விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் நடவடிக்கை.

கல்வித்துறையின் சுற்றறிக்கையினை மீறி சிறப்பு வகுப்புகள் நடத்துவது உறுதி செய்யப்பட்டால் அந்த பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
🔴🔴 இந்த பயனுள்ள தகவலை அனைத்து Whatsapp குழுக்களிலும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்