நீங்கள் பணிபுரிய உள்ள உள்ளாட்சி தேர்தல் வாக்குச்சாவடி மையத்தை தெரிந்துகொள்வது எப்படி?

Join Our KalviNews Telegram Group - Click Here
IMG_20191228_172411 
 
30.12.2019 அன்று நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலில் நீங்கள் பணிபுரிய உள்ள  வாக்குச்சாவடி மையத்தை தெரிந்துகொள்ள கீழே உள்ள லிங்கை நாளை காலை 10 மணிக்கு தொட்டு உங்கள் தேர்தல் பணிக்கான கடிதத்தில் உள்ள ஐடியை போட்டால் உங்களுக்கு எந்த வாக்குச்சாவடி மையத்தில் ( பூத்தில் ) பணி என்பதை தெரிந்துகொள்ளலாம்

🔴🔴 இந்த பயனுள்ள தகவலை அனைத்து Whatsapp குழுக்களிலும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்