ஓய்வூதியம் பெறும் அரசு ஊழியர்/ஆசிரியர் மகள் ஓய்வுவூதியம் பெறலாம்!!

Join Our KalviNews Telegram Group - Click Here
9092837307 - Add This Number In Your Whatsapp Groups - 9092837307
அரசாணை எண் : 321
நாள் : 28/11/2011.

அரசாணைப்படி ஓய்வூதீயம் பெறும் அரசு ஊழியர்/ஆசிரியரின் மகள் ஓய்வூதியம் பெறத்தகுதி உடையவராவார்.
அவரது மகள் திருமணமாகி விவாகரத்தானவராகவோ,
திருமணமே ஆகாதவராகவும்,
விதவைப் பெண்ணாகவும் இருத்தல் வேண்டும்.


Post a Comment

0 Comments