பத்தாம் வகுப்பு - கணிதப் பாடத்தில் வரைபடங்கள் - எளிய வழிகாட்டி கையேடு ( ஆசிரியர் திரு.பிரதீப் )

IMG_20191022_151524

பத்தாம் வகுப்பு வரைபடங்கள் ...

மாணவர்களிடையே வரைபட அட்டவணை உருவாக்குதலில் பல்வேறு சிரமங்கள் உள்ளன.

அவற்றை எளிமை படுத்தும் வகையில் இந்த முறை பயன்படுத்தியுள்ளேன்.

இம்முறையில் பிள்ளைகளுக்கு காரணிகள் மட்டும் தெரிந்தால் போதுமானது. ஏறு வரிசையில் எண்களை எழுதி அட்டவணையை மிக சுலபமாக உருவாக்கலாம்

 மிக எளிதாக அட்டவணை உருவாக்கலாம்.

8 மதிப்பெண்களில் 5 மதிப்பெண்ணிற்கான தயாரிப்பு வழங்கியுள்ளேன்.

10th Maths - Simple Way to Graph - Mr K.Pratheep - Download here

இம்முறை குறித்த உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

நட்புடன் பிரதீப்