புதிய அகவிலைப்படி மூலம் உங்களுக்கு உயரப்போகும் சம்பளம் மற்றும் அரியருக்கான பட்டியல்!

Join Our KalviNews Telegram Group - Click Here
அகவிலைப்படி 5% உயர்வின் மூலம் உங்களுக்கு உயரப்போகும் சம்பளம் மற்றும் அரியருக்கான பட்டியல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் உங்களது Pay நேராக பார்த்தால்,  நீங்கள் முன்பு 12 % பெற்ற அகவிலைப்படி எவ்வளவு தற்போது 5 % உயர்வின் மூலம் தற்போதைய கணக்கின்படி 17% அகவிலைப்படி எவ்வளவு,  இதன்மூலம் தற்போது கூடுதலாக எவ்வளவு பெறலாம் மற்றும் ஜூலை,  ஆகஸ்ட்,  செப்டம்பர் ஆகிய மூன்று மாதங்கள் நீங்கள் பெறவுள்ள அரியர் தொகை எவ்வளவு போன்ற விபரங்களை இந்த Chart மூலம் நீங்கள் எளிதாக தெரிந்து கொள்ளலாம்.


IMG_20191022_111906

IMG_20191022_111928

IMG_20191022_111949

IMG_20191022_112006
இந்த பயனுள்ள தகவலை அனைத்து வாட்ஸ்அப் குழுக்களிலும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்..