தீபாவளிக்கு முன்தினம் சனிக்கிழமை பள்ளிகளுக்கு வேலைநாள் என்ற உத்தரவை திரும்பபெற பெற்றோர்கள் கோரிக்கை

Join Our KalviNews Telegram Group - Click Here
9092837307 - Add This Number In Your Whatsapp Groups - 9092837307


தீபாவளிக்கு முன்தினம் சனிக்கிழமை பள்ளிகளுக்கு வேலைநாள் என்பதை அமைக்க பள்ளிக்கல்வித்துறைக்கு ஆசிரியர்கள், பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள வேலை நாள் உத்தரவை திரும்பபெற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது