Wednesday, 3 April 2019

TN Mutual Transfer Android Mobile Application

ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் நவீன தொழில்நுட்பத்தில் மனமொத்த மாறுதலுக்கான மொபைல் செயலி ( TN MUTUAL TRANSFER MOBILE APP)  வெளியிடப்பட்டுள்ளது.
இந்த செயலி மூலமாக தமிழகத்தின் எந்த ஒரு பகுதியிலும் மனமொத்த மாறுதல் விருப்பம் உள்ள நபர் இருந்தால் நீங்களே மனமொத்த மாறுதல் பெற விரும்பும் இடத்தை தேர்வு செய்யலாம்.
இந்த செயலியில் தமிழகத்தில் பணிபுரியும் அனைத்து அரசு ஊழியர்களும் துறை வாரியாக தங்களது தகவல்களை பதிவு செய்யவும் , துறை வாரியாக தங்களுக்கு விருப்பமான இடத்தை தேர்வு செய்யவும் முடியும்.
மேலும் அனைவரும் எளிமையாக பயன்படுத்தும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த செயலியினை GOOGLE PLAY STORE - ல் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
TN MUTUAL TRANSFER APP
A New Special app is introduced with advanced technology for TEACHERS and ALL DEPARTMENT GOVERNMENT EMPLOYEES   who are seeking mutual transfer.
By understanding the difficulties of the employees those who are working faraway  from your hometown, this app is designed to help you grab your nearest hometown place.
Just enter your details like department, designation,  your preference place and can easily search your mutual transfer partner from any nook and corner of Tamilnadu.
This mutual transfer app is designed as user friendly APP with some simple steps and easy accessible.
You can download this free mutual transfer app from Google play store

0 Comments:

Post a Comment

Popular Tamil Kalvi News