பள்ளி வருகை பதிவேடு Attendance App மூலமாக பதிவு செய்வதில் ஏதும் சந்தேகம் இருந்தால்? - தீர்வு இதோ?

Join Our KalviNews Telegram Group - Click Here
9092837307 - Add This Number In Your Whatsapp Groups - 9092837307


💥 *Attendance Help Line Number  :*💥


*தங்களது பள்ளி வருகை பதிவேடு ஆன்ட்ராய்டு போன் மூலமாக பதிவு செய்வதில் ஏதும் சந்தேகம் இருந்தால் இந்த 14417 தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டால் உடனடியாக எடுத்து தமிழில் அழகாக பதில் விளக்கமாக சொல்கிறார்கள்.  24 மணி நேர சேவையாம். எனவே , தாங்கள் இதை பயன் படுத்தலாம் என்று அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.*

Post a Comment

0 Comments