அவசர தகவல் : சட்டமன்றம், பாராளுமன்றம் ஆகிய இரண்டிற்கும் தபால் ஓட்டு போட வாய்ப்பு உள்ளவர்கள் form 12 இரண்டு கொடுத்தால் மட்டுமே இரண்டிற்கும் ஓட்டு போட இயலும்..

அவசர தகவல்

சட்டமன்றம், பாராளுமன்றம் ஆகிய இரண்டிற்கும் தபால் ஓட்டு போட  வாய்ப்பு உள்ளவர்கள் form 12 இரண்டு கொடுத்தால் மட்டுமே இரண்டிற்கும் ஓட்டு போட இயலும்..

ஒரு படிவம் மட்டும் கொடுத்தவர்கள் இன்று இரவுக்குள் RDO அலுவலகத்தில் மற்றொரு form 12+ order copy+ Otter Id xerox வைத்து ஒரு செட் கொடுத்துவிடுங்கள்.

தயவு செய்து அலுப்பு பார்காமல் இன்றைக்குள் எப்படியாவது கொடுத்துவிடுங்கள்..

இரண்டு ஓட்டு உள்ள 70% ஆசிரியர்கள் from 12 ஒன்று மட்டுமே கொடுத்துள்ளதாக தகவல்..

- ஜாக்டோ - ஜியோ அமைப்பு