தொடக்கக்கல்வி - அரசு தொடக்க / நடுநிலை பள்ளிகளில் மாற்றுப்பணியில் உள்ள ஆசிரியர்களை பணி விடுப்பு செய்து ஆணையிடல் - CEO செயல்முறைகள்!

Join Our KalviNews Telegram Group - Click Here
9080019831 - Add This Number In Your Whatsapp Groups - 9080019831

அரசு தொடக்க / நடுநிலை பள்ளிகளில் மாற்றுப்பணியில் உள்ள ஆசிரியர்களை 12.04.2019 முற்பகல் பணியேற்க ஏதுவாக 11.04.2019 பிற்பகல் பணி விடுப்பு செய்து ஆணையிட சார்ந்த வட்டாரக்கல்வி அலுவலர்களுக்கு உத்தரவு. - சிவகங்கை CEO செயல்முறைகள்!


Post a comment

0 Comments