பள்ளிக்கல்வித் துறையில் நடந்த லஞ்ச ஒழிப்பு சோதனை பற்றி எந்தக் கருத்தும் கூற விரும்பவில்லைஅமைச்சர் செங்கோட்டையன்

பள்ளிக்கல்வித் துறையில் நடந்த லஞ்ச ஒழிப்பு சோதனை பற்றி எந்தக் கருத்தும் கூற விரும்பவில்லை என தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்தெரிவித்துள்ளார்.