ஓய்வூதிய நிதிக்கு 8 சதவீதம் வட்டி

Join Our KalviNews Telegram Group - Click Here
9080019831 - Add This Number In Your Whatsapp Groups - 9080019831
பங்களிப்பு ஓய்வூதிய திட்ட நிதிக்கு, 8 சதவீதம் வட்டி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.தமிழகத்தில், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் உள்ள நிதிக்கு, ஜன., 1 முதல், மார்ச், 31 வரை, 8 சதவீத வட்டி நிர்ணயம் செய்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே, அக்டோபர் முதல், டிசம்பர் வரை, மூன்று மாதங்களுக்கும், 8 சதவீதம் வட்டி நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது.

Post a comment

0 Comments