(04.03.2019) உள்ளூர் விடுமுறை அறிவிப்பு !!கன்னியாகுமரி மாவட்டத்திற்கு மார்ச் 4 ந்தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு:- மாவட்ட ஆட்சியர் மு.வடநேரே அறிவிப்பு!