கூட்டுறவு மேலாண்மை தேர்வு முடிவு வெளியீடு

ஈரோடு கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில், 2018 - ஏப்., மாதம் நடந்த துணை தேர்வில் தேர்ச்சி பெற்றோர் எண்கள் வெளியிடப்பட்டுள்ளன.

* கூட்டுறவு சட்டங்கள்: 60733, 60743, 60753, 60737, 60729, 60749, 54564, 60755.
* நிதி கணக்கு வைப்பு முறை மற்றும் தணிக்கை: 59539
* கூட்டுறவு மேலாண்மை: 59539, 60773, 60770, 60769, 60771
* கணினி மேலாண்மை மற்றும் மேலாண்மை தகவல் அமைப்பு: 59539
* வியாபார வளர்ச்சி திட்டம் மற்றும் கொள்கைகள்: 59539
* நகை மதிப்பீடும் அதன் நுட்பங்களும்: 59539.
மேலும் கடந்த, 2017-18ம் ஆண்டில் நடந்த முழு நேர கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சி இறுதி தேர்வு முடிவும் வெளியிடப்பட்டுள்ளது. இதுபற்றிய முழு விபரம், ஈரோடு கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையத்தில் ஒட்டப்பட்டுள்ளது.

0 Comments:

Post a Comment