நாளை பள்ளிக்கு வர வேண்டிய கட்டாயம்: ஆசிரியர், மாணவ, மாணவியர் கவலை

ஒரு நாள் மட்டும் பள்ளிக்கு வர வேண்டிய கட்டாயத்தால் மாணவ,மாணவியர் கவலையடைந்துள்ளனர்.ஆறாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரையிலான மாணவ, மாணவியருக்கு கடந்த, 10 முதல் காலாண்டு தேர்வு நடந்து வருகிறது. 22ல் தேர்வு முடிகிறது. இன்று மொகரம் பண்டிகைக்காக அரசு விடுமுறை விடப்பட்டுள்ளது. ஒரு தேர்வுக்காக, மீண்டும் ஒரு நாள் மட்டும் பள்ளிக்கு வந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மாணவ,மாணவிகள், ஆசிரியர்கள் கவலை அடைந்துள்ளனர்.


0 Comments:

Post a Comment