பயிற்சிக்கு பாடநூல் கொண்டுவராத ஆசிரியர்களுக்கு முதன்மைக்கல்வி அலுவலர் எச்சரிக்கை! -CEO PROCEEDINGS


 நாளை முதல் புதிய பாடநூல் பயிற்சிக்கு பாடநூல் கொண்டுவராத
ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்:- இன்றைய பார்வையின் போது முதன்மைக்கல்வி அலுவலர் எச்சரிக்கை!!