Title of the document
Learning Outcome Competency Based Test Regarding

Learning Outcome Competency Based Test Regarding.

அனைவருக்கும் வணக்கம்

💥 25.11.24 முதல் 29.11.24 வரை learning outcomes/Competency Based Test அனைத்து அரசு பள்ளிகளில் நடைபெற உள்ளது. அதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் மேலே கொடுக்கப்பட்டுள்ளது.

💥Cycle - 03 Time table:

25.11.24 - 3 Std

26.11.24 - 6 Std

27.11.24 - 7 Std

28.11.24 - 8 Std

29.11.24 - 9 std

நடத்தப்பட வேண்டும்.

Web Portal Address: http://exam.tnschools.gov.in

💥தேர்வுக்கு முந்தைய நாள் காலை 9 மணி முதல் வினாத்தாளை (HM EMIS ID/Class teacher EMIS ID/school udise id பயன்படுத்தி)பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப வினாத்தாள்களை வகுப்பு ஆசிரியர் அச்சிட்டு வைத்திருக்க வேண்டும்.

💥தேர்வு நடைபெறும் நாளன்று வகுப்பு ஆசிரியர் அவரது பாட வேளையில் இத்தேர்வினை நடத்தப்பட வேண்டும்.

💥3 std

Time: 90 minutes

No of Questions : 45

💥6,7,8 std

Time: 90 minutes

No.of.Questions:50

💥9 std

Time: 120 minutes

No.of questions:60

https://youtube.com/shorts/0bP05iSOLl4 # இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post