Title of the document

Rain Holiday For Tamil Nadu Schools - கனமழை காரணமாக (26.11.2024) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் !!


channel on WhatsApp : https://whatsapp.com/channel/0029Va9fCiBBA1eyS3tY1j3Z

🌧️ கனமழை காரணமாக இன்று (20.11.2024) விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள் :


திருவாரூர் (பள்ளிகள்)
இராமநாதபுரம் (பள்ளி மற்றும் கல்லூரிகள்)
தென்காசி (பள்ளிகள்)
திருநெல்வேலி (பள்ளிகள்)
தூத்துக்குடி (பள்ளிகள்)
காரைக்கால் (பள்ளிகள்)

 
⭕ விருதுநகர் மாவட்டத்தில்  பரவலாக மழை பெய்து வருவதால் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து அந்தந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களே முடிவு செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post