Title of the document
பள்ளியின் பெயரை பெயிண்டால் அழித்த அமைச்சர் அன்பில் மகேஷ் !!



பள்ளி பெயர் மாற்றம்

நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் பகுதியில் உள்ள அரசுப் பள்ளி , ' அரிசன் காலனி ' என்ற ஊர்ப்பெயரில் இயங்கி வந்த நிலையில் , ' மல்லசமுத்திரம் கிழக்கு ' என பெயர் மாற்றம் செய்தார் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பெயர் மாற்றத்திற்காக போராடிய கணேசனுக்கு பொன்னாடை அணிவித்து , இதற்கான அரசாணையை பள்ளி தலைமை ஆசிரியரிடம் வழங்கினார் # இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post