பட்டதாரி ஆசிரியர்களுக்கு விரைவில் அறிவிக்கப்படும் சூப்பரான மூன்று அரசாணைகள்..
நடுநிலை பள்ளியில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு 3 அரசாணைகள் விரைவில் வெளிவர உள்ளன.
1.நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்களுக்கு முதுகலை ஆசிரியர் அல்லது அதற்கு இணையான பணியிடங்களில் பதவி உயர்வு.
2 நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியராக விகிதாச்சார அடிப்படையில் பதவி உயர்வு
3.மாவட்ட கல்வி அலுவலகத்தில் பள்ளி துணை ஆய்வாளர் பதவிக்கு பட்டதாரி ஆசிரியர்கள் மாற்றம்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment