அரசு பள்ளியில் நேரடியாக களப்பணியில் இறங்கிய CEO
கனமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பள்ளிகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது அவ்வாறு சென்னையில் கனமழையால் பாதிக்கப்பட்ட ஒரு பள்ளியை ஆய்வு செய்ய சென்ற சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்கள் அங்கு மரங்கள் விழுந்து கிடப்பதை பார்த்து களப்பணியில் இறங்கினார். மேலும் பள்ளியை தூய்மை செய்யும் பணியில் ஈடுபட்டார்
Post a Comment