Title of the document



 SSLC Public Exam 2020 - Top Sheet Model Download


பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு இந்த ஆண்டு கொரோனா காரணமாக நடைபெறவில்லை. அதற்கு பதிலாக காலாண்டு மற்றும் அரையாண்டு மதிப்பெண் , வருகைப் பதிவு ஆகியவற்றை கணக்கீடு செய்து தேர்ச்சிவழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.
அவ்வாறு கணக்கீடு செய்து ஒவ்வொரு மாணவரின் மதிப்பெண் பதிவுகளுடன் முன் பக்கம் இந்த Top Sheet - ஐ வைக்க வேண்டும்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post