Title of the document

NHIS Form - புதிய உறுப்பினர் அடையாள அட்டை பெற விண்ணப்ப படிவம் !

NHIS - புதிய உறுப்பினர் அடையாள அட்டை பெற  அந்தந்த வட்டாரக் கருவூலக அலுவலரிடம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கவேண்டும். தனியர் விண்ணப்பத்தினை இரு பக்கங்களில் (Front and Back) அச்சிட்டு விவரங்களை பூர்த்தி செய்து குடும்ப உறுப்பினர்களின் புகைப்படங்களை ஒட்டி கையொப்பமிட்டு பணம் பெற்று வழங்கும் அலுவலரிடம்(DDO) சமர்ப்பிக்கவேண்டும். பணம் பெற்று வழங்கும் அலுவலர் அனைவரின் விண்ணப்பங்களை தொகுத்து வட்டாரக் கருவூலக அலுவலரிடம் சமர்ப்பிக்கவேண்டும்.


Click Here To Download - NHIS Application Form - Pdf
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post