NMMS Exam Centre List and instructions 2021
தேசிய வருவாய் வழி மற்à®±ுà®®் படிப்புதவித் தொகைத் திட்டத் தேà®°்வு :
சென்னை அரசுத் தேà®°்வுகள் இயக்குநர் அவர்களின் கடிதத்தின்படி 21.02.2021 ஞாயிà®±்à®±ுக் கிà®´à®®ை அன்à®±ு நடைபெறவுள்ள தேசிய வருவாய் வழி மற்à®±ுà®®் படிப்புதவித் தொகைத் திட்டத் தேà®°்வுக்கு , இணைப்பில் உள்ள பள்ளிகள் தேà®°்வு à®®ையங்களாக தெà®°ிவு செய்யப்பட்டுள்ளது . எனவே à®®ேà®±்படி தேà®°்வின் பொà®°ுட்டு தேà®°்வறைகள் , தளவாடங் டங்கள் மற்à®±ுà®®் இதர தேà®°்வு à®®ுன்னேà®±்பாடு நடவடிக்கைகளை செய்யுà®®ாà®±ு சாà®°்ந்த தேà®°்வு à®®ைய பள்ளித் தலைà®®ையாசிà®°ியர்களுக்கு தெà®°ிவிக்கப்படுகிறது . 21.02.2021 ஞாயிà®±்à®±ுக் கிà®´à®®ை அன்à®±ு நடைபெறவுள்ள தேசிய வருவாய் வழி மற்à®±ுà®®் படிப்புதவித் தொகைத் திட்டத் தேà®°்வு எழுதவுள்ள à®®ாணவர்களுக்கு தேà®°்வு à®®ைய விவரங்கள் மற்à®±ுà®®் காலை 9.00 மணிக்கு தேà®°்வு தொடங்கி பகுதி | - மனத்திறன் தேà®°்வு ( Mental Ability Test ) ( MAT ) , பகுதி II படிப்பறிவுத் தேà®°்வு ( Scholastic Aptitude Test ) ( SAT ) நடைபெà®±ுà®®் தெளிவாக தெà®°ிவிக்குà®®ாà®±ுà®®் , தேà®°்வு à®®ைய பள்ளி தலைà®®ையாசிà®°ியர்களை தொடர்பு கொண்டு தங்கள் பள்ளியில் இருந்து தேà®°்வு எழுதுà®®் à®®ாணவர்கள் விவரங்களை சரிப்பாà®°்த்துக் கொள்ளுà®®ாà®±ுà®®் இணைப்பு பள்ளி தலைà®®ையாசிà®°ியர்களுக்கு தெà®°ிவிக்கப்படுகிறது .
இணைப்பு :
தேà®°்வு à®®ைய விவரம் மற்à®±ுà®®் இணைப்பு பள்ளிகள் விவரம் . என à®’à®®் / à®®ுதன்à®®ைக்கல்வி அலுவலர் , தருமபுà®°ி . பெà®±ுநர் : அனைத்து அரசு மற்à®±ுà®®் அரசு உதவிப்பெà®±ுà®®் உயர் / à®®ேல்நிலைப் பள்ளிதலைà®®ையாசிà®°ியர்கள் . பெà®±ுநர் : சாà®°்ந்த ஊராட்சி ஒன்à®±ிய நடுநிலைப்பள்ளி தலைà®®ையாசிà®°ியர்கள் ( வட்டாரக் கல்வி அலுவலர்கள் வழியாக ) . நகல் : à®®ாவட்டக் கல்வி அலுவலர்கள் , தருமபுà®°ி / à®…à®°ூà®°் / பாலக்கோடு - தொடர் நடவடிக்கையின் பொà®°ுட்டு அனுப்பப்படுகிறது . நகல் : உதவி இயக்குநர் , அரசுத் தேà®°்வுகள் உதவி இயக்குநர் அலுவலகம் , தருமபுà®°ி .
Post a Comment