Title of the document

ரூ.5,00,010 முதல்  ரூ.5,05,000 வரை நிகர வருமானம் (Net Taxable Income) வரக்கூடியோர்க்கான Usefull Tips !


அனைத்து கழிவுகளும் போக 5,00,010 முதல்  5,05,000 வரை நிகர வருமானம் (Net Taxable Income) வரக்கூடியோர் 13,000 முதல் 14,000 வரை வருமான வரி செலுத்த வேண்டி வரும்.

Net Taxable Income ல் வரிவிலக்கு பெற :

இதனைக் குறைக்க முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு (Chief Minister's Public Relief Fund -CMPRF) 5 இலட்சத்திற்கு மேல் உள்ள,கழிவு தேவைப்படும் தொகையை மட்டும் நிதி அளிக்கலாம்.
அளிக்கும் தொகைக்கு U/S 80 G யின் படி 100% வரிவிலக்கு உண்டு.

இதன் மூலம் நிகர வருமானத்தை 5 இலட்சத்திற்கு கீழ் கொண்டுவந்து வருமான வரி செலுத்துவதை முற்றிலும் தவிர்க்கலாம்.

CM Relief fund :

CM Relief fund ஆக செலுத்தும் மிகக் குறைந்த தொகை மட்டுமே செலவு.மேலும் அளிக்கும் தொகை முழுமையாக தமிழக நிவாரணத்திற்கும் சென்று சேரும்.

நிவாரண நிதியினை *Online* மூலம் செலுத்தி,செலுத்தக் கூடிய நபரின் *பெயர்* மற்றும் *PAN* எண் ஆகியவை அடங்கிய *Receipt* கட்டாயம் பெற வேண்டும்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post