Title of the document
 தமிழகத்தின் 5 மாவட்டங்களில் கன மழை பொழியும் - எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா ? 

வங்க கடலில் உருவாகியுள்ள வளிமண்டல சுழற்சியால், ஐந்து மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
நாளை முதல், 18ம் தேதி வரை, 
தஞ்சாவூர், 
திருவாரூர், 
மயிலாடுதுறை, 
நாகை, 
புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களிலும், காரைக்காலிலும் கன மழை பெய்யும். 
மற்ற கடலோர மாவட்டங்களில், மிதமான மழையும், உள் மாவட்டங்களில் சில இடங்களில், மிதமான மழையும் பெய்யும்.
 
 சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், வானம் மேகமூட்டமாக காணப்படும். நகரின் சில பகுதிகளில், லேசான மழை பெய்யும். அதிகபட்சம், 30; குறைந்தபட்சம், 23 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவாகும்..
                
                # இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
                
              
 
Post a Comment