தமிழகத்தில் அடுத்த 5 மாதங்களுக்குப் பள்ளிகளை திறக்க வாய்ப்பில்லை என தகவல்
ஊடகச் செய்தி : தமிழகத்தில் அடுத்த 5 மாதங்களுக்கு பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை என பள்ளிக் கல்வி வட்டாரம் தகவல் தெரிவித்துள்ளது என்று ஊடகத்தில் தகவல்கள் வெளியாகி உள்ளன. கொரோனா பரவல் காரணமாக தமிழக அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. 1 முதல் 8ம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி பெற வைக்கலாமா எனவும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.10,11,12 ஆம் வகுப்புகளுக்கு தேர்தல் முடிந்த பின்பு பொதுத்தேர்வு நடத்ததப்படும். என்பது ஊடகத்தில் வெளியான தகவல்...
5 நாட்களுக்கு முன்பு கல்வித்துறை அமைச்சர் பள்ளிகள் திறப்பதற்கு தயார் நிலையில் இருப்பதாக தெரிவித்துள்ளார். புதுச்சேரியிலும் ஜனவரி 4 முதல் அனைத்து பள்ளிகளும் திறக்கப்படுகின்றன. எனவே, அமைச்சரின் அறிவிப்புகளும் , கல்வித் துறையின் அறிவிப்புகளும் வேறு மாதிரியாக வருவதால் அதிகாரப்பூர்வ இறுதி முடிவு வரும் வரை காத்திருப்போம் ...# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
12th ku 5month school thorakatha??
ReplyDeletePost a Comment