"கொரோனா கடந்தொழியும் காலம் வரை வகுப்பறைகளை திறக்காதிருப்பதே உகந்தது”- வைரமுத்து
சென்னை IIT மற்றும் அண்ணா பல்கலைக்கழகங்களில் மாணவர்களுக்கு கொரோனா பரவியதையடுத்து கவிஞர் வைரமுத்து ’கொரோனாவுக்கு சரியான மருந்து கண்டறியும்வரை வகுப்பறைகள் திறக்காமலிருப்பதே உகந்தது’ என்று அக்கறையுடன் கூறியுள்ளார்.
கல்வி நிலையங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கும் மாணவக் கண்மணிகள் நலம்பெற விழைகிறேன்.
சரியான மருந்து கண்டறியப்படும்வரை அல்லது கொரோனா நம்மைக் கடந்தொழியும் காலம்வரை வகுப்பறைகள் திறக்காதிருப்பதே உகந்தது என்று வைரமுத்து கூறியுள்ளார் .
Post a Comment