மருத்துவ கவுன்சலிங்கில் முறைகேடு.
இது குறித்து நமது வலை தளத்திற்கு கிடைத்த தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது...
ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்களுக்கு பயன்படும் அனைத்து கல்வி சார்ந்த தகவல்களும் உடனுக்குடன் அறிந்து கொள்ள நமது வலைதளத்துடன் இணைந்திருங்கள்..
மோசடி நடப்பது எப்படி ? மருத்துவ கவுன்சலிங்கில் பங்கேற்கும் மாணவ மாண வியரின் பெற்றோர் தமிழகத்தை பூர்வீகமாக கொண் டிருந்து , அவர்கள் வெளி மாநிலங்களில் பணியாற்ற சென்றுவிட்டால் , இருப்பிடச் சான்று தமிழகத்தை காட்டும் நிலை ஏற்படும் . அதேநேரம் பெற்றோர் பணியாற்றும் மாநிலத்திலும் ஒரு இருப்பிட சான்று பெற்று விடுவார்கள் . இதை கண்டுபிடிப்பது மிகவும் கடினம் . இங்கு தான் மோசடிகள் தொடங்குகின்றன .
இது போல ஒவ்வொரு ஆண்டும் பல மாணவர்கள் இரண்டு இருப்பிட சான்றுகளை காட்டி கவுன்சலிங்கில் பங்கேற்று தங்களுக்கு வசதியான கல்லூரிகளில் இடம் பெற்றுவிடுகின்றனர் . இதை மருத்துவ கல்வி இயக்கக அதிகாரிகள் ஏன் கண்டுபிடிப்பது இல்லை என்று குறை உள்ளது . மேலும் கடந்த ஆண்டும் இது போல சில இருப்பிட சான்று பெற்று வெளி மாநிலத்தில் இருந்து இங்கு வந்து சேர்ந்துள்ளனர் .
ஆசிரியர்கள் தங்களின் தங்களின் பள்ளி மாணவர்களுக்காக தயாரிக்கும் படைப்புகளை, தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் பயன்படும் விதமாக எங்களின் வலைத்தளத்தில் நீங்கள் பகிர விரும்பினால் kalvinewsOnline@Gmail.com என்ற Email முகவரிக்கு எங்களுக்கு அனுப்பலாம்.. நீங்கள் விரும்பினால் உங்களின் பெயர், பள்ளி முகவரியுடன் நமது வலைத்தளத்தில் உங்களின் சொந்த படைப்புகள் பதிவேற்றம் செய்யப்படும் ..
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Post a Comment