Title of the document

 ‘நீட் தேர்வு பயிற்சிக்கு நேற்று வரை 20 ஆயிரம் மாணவர்கள்  விண்ணப்பம், விரைவில் நீட்  பயிற்சி வகுப்பு!



 நமது வலைதளத்தை கிடைத தகவல் படி  ஈரோட்டில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது: 

நீட் தேர்வில் 7.5 சதவீத உள் ஒதுக்கீடு காரணமாக 303 பேர் கூடுதலாக மருத்துவர்களாக முடியும். பள்ளி திறப்பு தற்போதைக்கு சாத்தியமில்லை. 


இதுகுறித்து முதலமைச்சருடன் கலந்து பேசி முடிவெடுக்கப்படும். தனியார் பள்ளியில் இருந்து 5.25 லட்சம் மாணவர்கள் அரசு பள்ளியில் சேர்ந்துள்ளனர். திறந்த வெளியில் பள்ளி நடத்தினால், மாணவர்களுக்கு உடல் நிலை பாதிப்பு ஏற்படலாம். அப்படி பாதிப்பு ஏற்பட்டால், யார் பொறுப்பேற்பது? 


நீட் பயிற்சிக்காக நேற்று முன்தினம் வரை 9,842 பேர் பதிவு செய்திருந்த நிலையில், நேற்று 20 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்து உள்ளனர். நீட் பயிற்சி வகுப்பு விரைவில் தொடங்கும். இவ்வாறு அவர் கூறினார்.

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

1 Comments

  1. https://youtu.be/hk6sc-NVtuc
    தமிழக கணினி பயிற்றுநர் கிரேட் 1 பணியிடங் களுக்கு இணையான முதுகலை பட்டதாரி ஆசிரியர் பதவிகளுக்கான பணி நியமனம் எப்போது

    ReplyDelete

Post a Comment

Previous Post Next Post