நாளை மதியம் 1 மணி முதல் 7 மாவட்டங்களில் பேருந்து போக்குவரத்து நிறுத்தம்
நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முதலமைச்சர் உத்தரவு
- புதுக்கோட்டை
- நாகை
- தஞ்சாவூர்
- திருவாரூர்
- கடலூர்
- விழுப்புரம்
- செங்கல்பட்டு
7 மாவட்டங்களில் போக்குவரத்து நிறுத்தம்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Post a Comment