Title of the document

 Breaking Now : UGC NET தேர்வு ஒத்திவைப்பு.

 



 நிவர் புயல் காரணமாக நாளை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெறுவதாக இருந்த யுஜிசி நெட் தேர்வு ஒத்திவைக்கப்படுகிறது. கல்லூரிகள் , பல்கலைக்கழக இணைப் பேேராசிரியர்களுக்கான தேசிய தகுதித் தேர்வாக யுஜிசி நெட் நடத்தப்படுகிறது. தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post