Latest kalvi News :

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

புதிய கல்வி கொள்கை குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று கல்வி அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் கல்வித்துறை உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
புதிய கல்வி கொள்கையை ஏற்க கூடாது என தமிழக எதிர்க்கட்சி தலைவர்கள், முதலமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ள நிலையில் ஆலோசனை நடைபெற்றது.
அதில் , தமிழகத்தில் இருமொழி கொள்கை மட்டுமே பின்பற்றப்படும் என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இரமொழிக்கே தினறும் பட்சத்தில் மும்மொழி தேஙையில்லை
ReplyDeletePost a Comment