Title of the document
ArasuVelai - அரசுவேலை | தமிழ்நாடு ரேஷன் கடை வேலை 2020 | TN Ration Shop job 2020


மதுரை மற்றும் தேனி மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின்  நியாக விலை கடைகளுக்கு விற்பனையாளர் மற்றும் கட்டுனர்கள் பணிகளை நிரப்ப தற்பொழுது புதிய வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.  மொத்தம் 127 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.  தகுதியும், விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆஃப்லைன் மூலம் 29.08.2020 & 25.09.2020 அன்று அல்லது அதற்கு முன் தங்களுடைய விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

 வேலைவாய்ப்பற்ற இளைனர்களுக்கு பயன்படும் வகையில் மத்திய, மாநில  அரசு, ரயில்வே வேலை வாய்ப்பு செய்திகளை உடனடியாக அறிந்துகொள்ள விரைவில் ArasuVelai.Net என்ற புதிய இணையதளம் தொடங்கப்பட உள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம் ...
ArasuVelai Whatsapp Group link - Click Here ( Update Soon)


நிறுவனம்:    மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம்
வேலைவாய்ப்பு வகை:     ArasuVelai அரசு வேலை
பணிகள்:    விற்பனையாளர் மற்றும் கட்டுனர்கள்
மொத்த காலியிடம்  :  127
பணியிடம்  :  மதுரை, தேனி
விண்ணப்பிக்க கடைசி தேதி
மதுரை   : 25.09.2020
தேனி :   29.08.2020

காலியிடங்கள் விவரங்கள்:

                          பணிகள்                    காலியிடங்கள்
                   விற்பனையாளர்            கட்டுனர்கள்
தேனி                        26                                       –
மதுரை                     89                                      12


மொத்த காலியிடங்கள்    127

சம்பளம்:

விற்பனையாளர் பணிக்கு – ரூ.4,300 – 12,000/-
கட்டுனர்கள் பணிக்கு – ரூ.3,900 – 11,000/-

Qualification  - கல்வி தகுதி:

விற்பனையாளர் பணிக்கு 12 வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
கட்டுனர்கள் பணிக்கு 10 வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மேலும் தமிழ் மொழி எழுத மற்றும் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
கல்வி தகுதி பற்றிய மேலும் விவரங்களுக்கு கீழ் கொடுக்கப்பட்டுள்ள NOTIFICATIONஐ Download செய்து பார்க்கவும்.

Age limit - வயது தகுதி:
விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயது 18 வயது முதல் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது 30 ஆண்டுக்குள் இருக்க வேண்டும்.
வயது தளர்வு பற்றிய மேலும் விவரங்களுக்கு கீழ் கொடுக்கப்பட்டுள்ள NOTIFICATIONஐ Download செய்து பார்க்கவும்.

தேர்ந்தெடுக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் நேர்காணல் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்ப முறை:  off Line Mode 


ArasuVelai - அரசுவேலை



அஞ்சல் முகவரி:

மதுரை:
இணைப்பதிவாளர்/ மாவட்ட தேர்வுக்குழு தலைவர், மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம், மதுரை.

தேனி:-
இணைப்பதிவாளர்/ தலைவர், மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம், தேனி மாவட்டம், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், பல்துறை வளாகம் I, தேனி .

விண்ணப்ப கட்டணம்:

விற்பனையாளர்கள் பணிக்கு ரூ.150/-
கட்டுனர்கள் பணிக்கு ரூ.100/-
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post