*தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 6,352 பேருக்கு கொரோனா தொற்று உறுதி மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,15,590 ஆக உயர்வு.*
*சென்னையில் மட்டும் இன்றுஒரேநாளில் 1,285 பேருக்கு கொரோனா, சென்னையில் இதுவரை கொரோனா பாதிப்பு 1,33,173 ஆக அதிகரிப்பு.*
*தமிழகத்தில் மேலும் 87 பேர் உயிரிழப்பு - பலியானோர் எண்ணிக்கை 7,137 ஆக உயர்வு.*
*தமிழகத்தில் ஒரே நாளில் 6.045 பேர் டிஸ்சார்ஜ் - இதுவரை 3,55,727 பேர் குணமடைந்துள்ளனர்.*
*🛑தமிழகத்தில் கொரோனா தொற்றால் மேலும் இன்று மட்டும் 6,352 பேர் பாதிப்பு....!*
*🟣சென்னையில் கொரோனாவால் இன்று மட்டும் 1,285 பேர் பாதிப்பு..!*
*🟢இன்று மட்டும் சிகிச்சை பெற்று குணமாவர்கள் எண்ணிக்கை 6,045 பேர் ..மொத்த எண்ணிக்கை 3,55,727 ஆக உயர்வு*
*⚫ இன்று உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 87 பேர்... மொத்த எண்ணிக்கை 7,137 ஆக உயர்வு*
*🌐தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 4,15,590 ஆக அதிகரிப்பு*
*சுகாதாரத்துறை அறிவிப்பு*
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEipvwzmrvamVs3lXihIaFt7UVVnxkzeNRCK230kiNrZ4tgEpSrkJgLRCGk4S4Kwx_EMY3fmhGIR0nz3Qj1wpD7_IDf0ei_uJiIWPJQ-VnXYRgF6VSG6H1ISjMKXAeP55-g02qgUzDoDQOTD/s640/IMG-20200829-WA0015.jpg)
மாவட்ட வாரியாக இன்று குணமடைந்தவர்கள் : 6,048
இன்றைய உயிரிழப்பு : 87
Post a Comment