10.03.2020 வெளியிட்ட அரசாணை ஆசிரியர்களுக்கு பொருந்துமா ? (INCENTIVE ) - CM CELL Reply.
அரசாணை எண் 37- பணியாளர் மற்றும் நிருவாகச் சீர்திருத்த அவி -IV துறை -நாள்- 10.03.2020 வெளியிட்ட அரசாணை ஆசிரியர்களுக்கு பொருந்துமா ? (INCENTIVE ) - CM CELL REPLY
1. மனு நிராகரிக்கப்படுகின்றது.
2. மனுதாரர் அரசாணை எண் .37 பணியாளர் ( ம் ) நி.சீ.துறைநாள் .10.03.2020 ன்படி , ஆசிரியருக்கு பொருந்துமா எனக் கேட்டுள்ளார்.
3. இவ்வரசாணையானது அரசுத் துறையில் பணியாற்றும் அமைச்சுப்பணியாளர்களுக்கு மட்டுமே பொருந்தும் .
4.இவ்விவரம் மனுதாரருக்கு 19.08.2020 நாளிட்ட கடிதம் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
This comment has been removed by the author.
ReplyDeleteThank you for your news regarding G.O37. In the C.M cell, they are mentioning a letter dated 19.8.2020.
ReplyDeleteI will be highly thankful if could send a scanned copy of the same letter by email (vcvcha@gmail.com) or whatsup or in your website
Post a Comment