2025-2026 ம் கல்வியாண்டிற்கான பள்ளி மான்ய நிதி விடுவிப்பு - மாநில திட்ட இயக்குநரின் செல்முறைகள்!
2025-2026 ம் கல்வியாண்டிற்கான முதல் கட்ட பள்ளி மான்ய 50% நிதியை மாவட்டங்களுக்கு பகிர்ந்தளித்தல் சார்ந்து மாநில திட்ட இயக்குநரின் செல்முறைகள்!
மத்திய கல்வி அமைச்சகத்தின் , திட்ட ஒப்புதல் குழு 2025.2026 ஆம் ஆண்டிற்கு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் கீழ் தொடர் செலவினத்திற்காக , UDISE 2023-2024 - ன்படி பள்ளி மாணவர்களின் எண்ணிக்கைக்கேற்ப அரசு பள்ளிகளுக்கு பள்ளி மானியம் பரிந்துரை வழங்கியுள்ளது.
முதல் கட்ட தொகையினை அனைத்து அரசு பள்ளிகளுக்கு வழங்கிடும் வகையில் மாவட்டங்களுக்கு பின்வரும் அட்டவணையின்படி விடுவிக்கப்பட்டுள்ளது . இத்தொகையினை அந்தந்த பள்ளி மேலாண்மைக் குழுவின் ( SMC ) வங்கிகணக்கிற்கு 03 நாட்களுக்குள் அனுப்பிவைக்குமாறு முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
School Grant 2025-26.pdf
👇👇👇👇
Post a Comment